Tamil Dictionary 🔍

பட்டியல்

pattiyal


வரிச்சல் ; தூணின்கீழ் வைக்குங் கல் ; வணிகச்சரக்கின் விலையட்டவணை ; பொருள்களின் அட்டவணை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வியாபாரச்சரக்கின் விலையட்டவணை. Invoice; வரிச்சல். (w.) 1. Lath, reaper; தூணின்கீழ்வைக்குங் கல். Loc. 2. Pedestal, as of a stone pillar;

Tamil Lexicon


, [pṭṭiyl] ''s.'' A lath, வலிச்சல். ''(Beschi.)''

Miron Winslow


paṭṭiyal,
n. [T. Paṭṭiya.]
1. Lath, reaper;
வரிச்சல். (w.)

2. Pedestal, as of a stone pillar;
தூணின்கீழ்வைக்குங் கல். Loc.

paṭṭiyal,
n. U. paṭṭi.
Invoice;
வியாபாரச்சரக்கின் விலையட்டவணை.

DSAL


பட்டியல் - ஒப்புமை - Similar