பொதிவைத்தல்
pothivaithal
புதையல் வைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெற்பயிர் முதலியன காய்பிடிக்கும் பருவமாதல். Tinn. 2. To be big with grains, as standing crop; புதையல் வைத்தல். பூதலத்திதோன் பொதிவைத் திரப்பவர்போல் (கூளப்ப. காதன் 6). 1. To keep a treasure under-ground;
Tamil Lexicon
poti-vai-
v. intr. பொதி2+.
1. To keep a treasure under-ground;
புதையல் வைத்தல். பூதலத்திதோன் பொதிவைத் திரப்பவர்போல் (கூளப்ப. காதன் 6).
2. To be big with grains, as standing crop;
நெற்பயிர் முதலியன காய்பிடிக்கும் பருவமாதல். Tinn.
DSAL