Tamil Dictionary 🔍

பொடிவெட்டி

potivetti


பொன் , வெள்ளி முதலியன வெட்டுங் கத்தரிக்கோல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தட்டாருடைய பொன்கம்பி வெட்டும் கத்தரிக்கோல். (W.) Goldsmith's shears or scissors;

Tamil Lexicon


, ''appel. n.'' A goldsmith's shears, or scissors, for cutting wire, &c., ஓர்கத்தரிக்கோல்.

Miron Winslow


poṭi-veṭṭi
n. பொடி+.
Goldsmith's shears or scissors;
தட்டாருடைய பொன்கம்பி வெட்டும் கத்தரிக்கோல். (W.)

DSAL


பொடிவெட்டி - ஒப்புமை - Similar