Tamil Dictionary 🔍

பொங்கல்வரிசை

pongkalvarisai


பெற்றோர் பெண்ணுக்கு விடுக்கும் சங்கிராந்திப் பரிசு 1. Present sent to a married woman by her parents on poṅkal day; சங்கிராந்தியில் பெரியோர்க்குச் செலுத்தும் காணிக்கை 2. Present sent to a superior on poṅkal day;

Tamil Lexicon


, ''s.'' The presents sent to a married woman from her parents, at the பொங்கல் feast. 2. presents sent to a superior at that time, as உலுப்பை.

Miron Winslow


poṅkal-varicai
n. பொங்கல்+. Colloq.
1. Present sent to a married woman by her parents on poṅkal day;
பெற்றோர் பெண்ணுக்கு விடுக்கும் சங்கிராந்திப் பரிசு

2. Present sent to a superior on poṅkal day;
சங்கிராந்தியில் பெரியோர்க்குச் செலுத்தும் காணிக்கை

DSAL


பொங்கல்வரிசை - ஒப்புமை - Similar