Tamil Dictionary 🔍

பொங்கல்வைத்தல்

pongkalvaithal


தெய்வத்துக்குப் பொங்கல் அன்னஞ் சமைத்தல் ; அழித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெய்வத்துக்குப் பொங்கலன்னஞ் சமைத்தல். -tr 1. To boil rice for offering to a deity; அழித்தல். Collog. 2. To injure; to kill, destroy;

Tamil Lexicon


poṅkal-vai-
v. id.+. intr.
1. To boil rice for offering to a deity;
தெய்வத்துக்குப் பொங்கலன்னஞ் சமைத்தல். -tr

2. To injure; to kill, destroy;
அழித்தல். Collog.

DSAL


பொங்கல்வைத்தல் - ஒப்புமை - Similar