Tamil Dictionary 🔍

பொங்கலோபொங்கல்

pongkalopongkal


தைப்பொங்கலிற் பால் பொங்கும்போதும் மாட்டுப்பொங்கலில் மாட்டை ஓட்டிவிடும்போதும் மகிழச்சியுடன் கூறும் பேரொலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தைப்பொங்கலிற் பானையிற் பால் பொங்கும்போதும் மாட்டுப்பொங்கலில் மாட்டை யோட்டிவிடும் போதும் மகிழ்ச்சியுடன் கூறும் ஒரு ஆரவாரச்சொல். Loud exclamation of joy on the occasion of boiling milk for poṅkal or of starting a bull in māṭṭu-p-poṅkal;

Tamil Lexicon


poṅkalō-poṅkal
n. id.+.
Loud exclamation of joy on the occasion of boiling milk for poṅkal or of starting a bull in māṭṭu-p-poṅkal;
தைப்பொங்கலிற் பானையிற் பால் பொங்கும்போதும் மாட்டுப்பொங்கலில் மாட்டை யோட்டிவிடும் போதும் மகிழ்ச்சியுடன் கூறும் ஒரு ஆரவாரச்சொல்.

DSAL


பொங்கலோபொங்கல் - ஒப்புமை - Similar