Tamil Dictionary 🔍

செங்கலங்கல்

sengkalangkal


செந்நிறமான கலங்கல் புது வெள்ளநீர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(செந்நிறக் கலங்கல்) புது வெள்ள நீர். செங்கலங்கல் வெண்மணன்மேற் றவழு நாங்கூர் (திவ்.பெரியதி.4, 4, 7). Freshets, flood from rains, as turbid and reddish;

Tamil Lexicon


s. freshets, floods from rains of a reddish colour.

J.P. Fabricius Dictionary


, [cengklngkl] ''s.'' Freshets floods from rains, of a turbid, reddish color, கலங்கனீர்.

Miron Winslow


ceṅ-kalaṅkal,
n. செம்-மை+.
Freshets, flood from rains, as turbid and reddish;
(செந்நிறக் கலங்கல்) புது வெள்ள நீர். செங்கலங்கல் வெண்மணன்மேற் றவழு நாங்கூர் (திவ்.பெரியதி.4, 4, 7).

DSAL


செங்கலங்கல் - ஒப்புமை - Similar