தைப்பொங்கல்
thaippongkal
தைமாதம் முதல்நாள் பொங்கலிட்டு வழிபடும் பெருநாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தைப்பிறப்பன்று பொங்கலிட்டுக் கொண்டாடப்படும் சங்கிராந்திப்பண்டிகை. Hindu festival on the first day of Tai, celebrated with poṅkal;
Tamil Lexicon
, ''s.'' The festival of boiling rice in cow's milk. See தைப்பிறப்பு.
Miron Winslow
tai-p-poṅkal,
n. தை+.
Hindu festival on the first day of Tai, celebrated with poṅkal;
தைப்பிறப்பன்று பொங்கலிட்டுக் கொண்டாடப்படும் சங்கிராந்திப்பண்டிகை.
DSAL