பொங்கற்பானை
pongkatrpaanai
தைப்பொங்கலுக்குப் பயன்படுத்தும் புதுப்பானை ; வயிறுபெருத்தவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வயிறு பெருத்தவன். Colloq. 2. Pot-belly; தைப்பொங்கற்கு உபயோகிக்கும் புதுப்பானை. 1. New mud-pot used to boil rice for the poṅkal feast;
Tamil Lexicon
, ''s.'' A new pot bought to boil rice for the feast.
Miron Winslow
poṅkaṟ-pāṉai
n. id.+.
1. New mud-pot used to boil rice for the poṅkal feast;
தைப்பொங்கற்கு உபயோகிக்கும் புதுப்பானை.
2. Pot-belly;
வயிறு பெருத்தவன். Colloq.
DSAL