உறையுள்
uraiyul
உறைகை ; தங்குமிடம் ; வீடு ; நாடு ; துயிலிடம் ; மக்கட்படுக்கை ; ஊழி ; உறை காலம் ; ஆயுள் ; வாழ்நாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யுகம். (திவா.) 7. Age, aeon; மனிதர் துயிலுமிடம். (திவா.) 6. Sleeping place; dormitory; நாடு. (சூடா.) 5. District, province; ஊர். (திவா.) 4. Village; town; வீடு. (திவா.) 3. House; residence; தங்குமிடம். உறையுளுங் கோட்டமுங் காப்பாய் (மணி. 6, 137). 2. Abode, resting place; உறைகை. உறையுண்முனியும் (புறநா. 96). 1. Living, residing, abiding;
Tamil Lexicon
, ''s.'' Abode, appropriate abiding place for human beings, or other creatures, தங்குமிடம். 2. A house, வீடு. 3. A village, town, ஊர். 4. A coun try, a district, நாடு. 5. A bed, a sleeping place, a dormitory, மக்கட்படுக்கை. 6. A village or town in an agricultural dis trict, மருதநிலத்தூர். 7. Lifetime, ஆயுள். ''(p.)''
Miron Winslow
uṟai-y-uḷ
n. உறை2-+.
1. Living, residing, abiding;
உறைகை. உறையுண்முனியும் (புறநா. 96).
2. Abode, resting place;
தங்குமிடம். உறையுளுங் கோட்டமுங் காப்பாய் (மணி. 6, 137).
3. House; residence;
வீடு. (திவா.)
4. Village; town;
ஊர். (திவா.)
5. District, province;
நாடு. (சூடா.)
6. Sleeping place; dormitory;
மனிதர் துயிலுமிடம். (திவா.)
7. Age, aeon;
யுகம். (திவா.)
DSAL