மைநாகம்
mainaakam
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலுள்ளதாகச் சொல்லப்படும் ஒரு மலை. (கம்பரா. கடறாவு. 40). Mount Maināka, said to be between the Indian Peninsula and Ceylon;
Tamil Lexicon
மைநாகன், s. a rock between S. India and Ceylon, supposed to be the son of Himalaya by மேநகை.
J.P. Fabricius Dictionary
ஒருமலை.
Na Kadirvelu Pillai Dictionary
[mainākam ] --மைநாகன், ''s.'' A rock in the sea between the southern point of the Peninsula and Ceylon, considered in my thology to be the son of Hymalaya, by மேநகை. The personal termination ன் is therefore given in சது. W. p. 675.
Miron Winslow
mainākam
n. Maināka.
Mount Maināka, said to be between the Indian Peninsula and Ceylon;
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலுள்ளதாகச் சொல்லப்படும் ஒரு மலை. (கம்பரா. கடறாவு. 40).
DSAL