பைங்கிளி
paingkili
பச்சைக்கிளி ; அழகிய இளம்பெண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பச்சைக்கிளி. பைங்கிளிப் பாய்கலை...கொற்றவை (பு. வெ. 1, 20). 1. Parrot with green plumage; அழகிய இளம்பெண். 2. Young, beautiful lady;
Tamil Lexicon
பச்சைக்கிளி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A green parrot.
Miron Winslow
pai-ṅ-kiḷi
n. பை2+.
1. Parrot with green plumage;
பச்சைக்கிளி. பைங்கிளிப் பாய்கலை...கொற்றவை (பு. வெ. 1, 20).
2. Young, beautiful lady;
அழகிய இளம்பெண்.
DSAL