பனங்கிளி
panangkili
பனைமரத்தில் வாழும் அன்றிற்பறவை ; ஒரு கிளிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகைக்கிளி. 2. A species of parrot; பனைமரத்தில் வாழும் அன்றில் என்னும் பறவை. 1. The aṉṟil bird, as frequenting palmyras;
Tamil Lexicon
அன்றில், ஒருகிளி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The அன்றில் bird, as frequenting palmyra trees. 2. A species of parrot.
Miron Winslow
paṉaṅ-kiḷi,
n. id. +. (W.)
1. The aṉṟil bird, as frequenting palmyras;
பனைமரத்தில் வாழும் அன்றில் என்னும் பறவை.
2. A species of parrot;
ஒருவகைக்கிளி.
DSAL