Tamil Dictionary 🔍

பைங்கண்

paingkan


குளிர்ந்த கண் ; பசிய உடம்பு ; சினத்தால் பசிய கண் : பசுமையால் உள்ள இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பச்சென்றவிடம். பைங்கட்புனத்த பைங்கூழ் (குமர. பிர. நீதிநெறி. 61). 4. Fresh, gren spot; கோபத்தாற் பசிய கண். (பரிபா. 5, 27.) 3. Eye fuming with anger; பசியவுடம்பு. பைங்கண் மாஅல் (பரிபா. 3, 82). 2. Tender body; குளிர்ந்த கண். பைங்கண்ணன் புன் மயிரன் (இறை. 1, பக். 7). 1. Tender eye;

Tamil Lexicon


பசியகண்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A fresh green place, பசுமையாகியவிடம்; [''ex'' கண், place.]

Miron Winslow


pai-ṅ-kaṇ
n. பை2+.
1. Tender eye;
குளிர்ந்த கண். பைங்கண்ணன் புன் மயிரன் (இறை. 1, பக். 7).

2. Tender body;
பசியவுடம்பு. பைங்கண் மாஅல் (பரிபா. 3, 82).

3. Eye fuming with anger;
கோபத்தாற் பசிய கண். (பரிபா. 5, 27.)

4. Fresh, gren spot;
பச்சென்றவிடம். பைங்கட்புனத்த பைங்கூழ் (குமர. பிர. நீதிநெறி. 61).

DSAL


பைங்கண் - ஒப்புமை - Similar