Tamil Dictionary 🔍

பழங்கண்

palangkan


துன்பம் ; ஒலி ; மெலிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மெலிவு. (பிங்). 2. Loss of strength or power; weariness, lassitude; emaciation, thinness; ஒலி. (சுட) . 3. Sound ; துன்பம் பகைவ ராரப் பழங்கண் ணருளி (பதிற்றுப்.37, 3). 1. Distress, affliction, sorrow, vexation;

Tamil Lexicon


s. reduction of strength or power, lassitude, இளைப்பு; 2. distress, affliction, துன்பம்; 3. thinness, emaciation, மெலிவு; 4. futility, பயனின்மை; பழங்கணாளர், persons in distress.

J.P. Fabricius Dictionary


, [pẕngkṇ] ''s.'' Distress, affliction, sor row, vexation, துன்பம். 2. Reduction of strength or power, weariness, lassitude, இளைப்பு. 3. Emaciation, thinness, மெலிவு. (சது.) ''(p.)'' பழங்கணாவர், Distressed persons.

Miron Winslow


paḻa-ṅ-kaṇ,
n.பழ-மை +.
1. Distress, affliction, sorrow, vexation;
துன்பம் பகைவ ராரப் பழங்கண் ணருளி (பதிற்றுப்.37, 3).

2. Loss of strength or power; weariness, lassitude; emaciation, thinness;
மெலிவு. (பிங்).

3. Sound ;
ஒலி. (சுட) .

DSAL


பழங்கண் - ஒப்புமை - Similar