பூர்த்தி
poorthi
நிறைவு ; திருப்தி ; கடவுளிடத்து ஐக்கியம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருப்தி. 2. Satisfaction; கடவுளிடத்து ஐக்கியம். (W.) 3. Absorption into the deity; நிறைவு. 1. Wholeness, fulness, completeness;
Tamil Lexicon
s. fulness, satisfaction, நிறைவு. பூர்த்தியாக, to be satisfied, or filled.
J.P. Fabricius Dictionary
ஐக்கம், நிறைவு.
Na Kadirvelu Pillai Dictionary
, [pūrtti] ''s.'' Fulness, completion; satis faction, நிறைவு. W. p. 549.
Miron Winslow
pūrtti
n. pūrti.
1. Wholeness, fulness, completeness;
நிறைவு.
2. Satisfaction;
திருப்தி.
3. Absorption into the deity;
கடவுளிடத்து ஐக்கியம். (W.)
DSAL