Tamil Dictionary 🔍

பேருமரி

paerumari


சோப்பும் கண்ணாடியுஞ் செய்ய உதவும் உமரிவகை (யாழ். அக.) A plant that yields a coarse king of barilla for soap and glass;

Tamil Lexicon


ஒருபூடு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A delicate, brittle, saltish herb. See உமரி

Miron Winslow


pēr-umari
n. id.+.
A plant that yields a coarse king of barilla for soap and glass;
சோப்பும் கண்ணாடியுஞ் செய்ய உதவும் உமரிவகை (யாழ். அக.)

DSAL


பேருமரி - ஒப்புமை - Similar