பேரிளமை
paerilamai
இளமைத் தொடக்கம் ; நடுப்பருவம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இளமைத்தொடக்கம். அணைந்த பேரிளமையாலே தனைநனி மதித்து (திருவாலவா. 13, 15). 1. Early period of youthfulness; நடுப்பிராயம். நகரத்தோமும் பேரிளமையோமும் (S. I. I. i, 65). 2. Middle age;
Tamil Lexicon
pēr-iḷamai
n. பெரு-மை+.
1. Early period of youthfulness;
இளமைத்தொடக்கம். அணைந்த பேரிளமையாலே தனைநனி மதித்து (திருவாலவா. 13, 15).
2. Middle age;
நடுப்பிராயம். நகரத்தோமும் பேரிளமையோமும் (S. I. I. i, 65).
DSAL