Tamil Dictionary 🔍

பரமானந்தம்

paramaanandham


பேரின்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறந்த ஆனந்தம். பரமானந்தப் பழங்கடலதுவே (திருவாச. 3, 66). Supreme bliss;

Tamil Lexicon


, ''s.'' Spiritual joy, heaven ly delight. 2. The Divine Being before his exertion of energy in the work of creation, பிரமம்.

Miron Winslow


paramāṉantam,
n. id.+ānanda.
Supreme bliss;
சிறந்த ஆனந்தம். பரமானந்தப் பழங்கடலதுவே (திருவாச. 3, 66).

DSAL


பரமானந்தம் - ஒப்புமை - Similar