Tamil Dictionary 🔍

தேவராட்டி

thaevaraatti


தெய்வமேறி ஆடுகிறவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சன்னதக்காரி. தலைமரபின் வழிவந்த தேவராட்டி தனையழைமின் (பெரியபு. கண்ண. 47). A women divinely inspired and possessed of oracular powers;

Tamil Lexicon


சன்னதகாரி.

Na Kadirvelu Pillai Dictionary


tēvar-āṭṭi,
n. தேவர்+.
A women divinely inspired and possessed of oracular powers;
சன்னதக்காரி. தலைமரபின் வழிவந்த தேவராட்டி தனையழைமின் (பெரியபு. கண்ண. 47).

DSAL


தேவராட்டி - ஒப்புமை - Similar