பேரருளுடைமை
paerarulutaimai
சிவன் எண்குணத்தொன்றாகிய பெருங்கருணையுடைமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவனெண்குணத்துள் ஒன்றாகிய பெருங்கருணையுடைமை. (குறள், 9, உரை.) Being of boundless grace, one of civaṉ-eṅ-kuṇam q.v.;
Tamil Lexicon
கடவுளெண்குணத்தொன்று.
Na Kadirvelu Pillai Dictionary
pēr-aruḷ-uṭaimai
n. id.+id.+.
Being of boundless grace, one of civaṉ-eṅ-kuṇam q.v.;
சிவனெண்குணத்துள் ஒன்றாகிய பெருங்கருணையுடைமை. (குறள், 9, உரை.)
DSAL