பஞ்சப்பாட்டு
panjappaattu
ஓயாது தனது ஏழைமையைக் கூறுங் கூற்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒயாது தனது ஏழைமையைக்கூறுங் கூற்று. Colloq. Poverty, as the burden of one's song ;
Tamil Lexicon
panjca-p-pāṭṭu
n.பஞ்சம்1 +. Colloq
Poverty, as the burden of one's song ;
ஒயாது தனது ஏழைமையைக்கூறுங் கூற்று. Colloq.
DSAL