கப்பற்பாட்டு
kappatrpaattu
கப்பற்காரர் பாடும் ஓடப்பாடல் , ஏலேலோப் பாட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கப்பாற்காரர் பாடும் ஒடப்பாடல். Mariners' song;
Tamil Lexicon
ஏலப்பாட்டு, ஒருபாடல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Songs used by rowers. 2. Songs in comedies sung to the rower's tune.
Miron Winslow
kappaṟ-pāṭṭu
n. id. +.
Mariners' song;
கப்பாற்காரர் பாடும் ஒடப்பாடல்.
DSAL