Tamil Dictionary 🔍

பேய்த்தேர்

paeithaer


கானல்நீர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கானனீர். பேய்த்தேர்ப்பின் குடங்கொண்டு நீர்க்குச் செல்வார் (தேவா. 1145, 10). Mirage;

Tamil Lexicon


கானல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The mirage or vapor of the noonday-sun, said to be the chariot of devils.

Miron Winslow


pēy-t-tēr
n. id.+.
Mirage;
கானனீர். பேய்த்தேர்ப்பின் குடங்கொண்டு நீர்க்குச் செல்வார் (தேவா. 1145, 10).

DSAL


பேய்த்தேர் - ஒப்புமை - Similar