பின்றேர்க்குரவை
pinraerkkuravai
இரதவீரரை வென்ற அரசனுடைய தேரின் பின்னேநின்று கொற்றவையும் கூளிச்சுற்றமும் களித்தாடுதலைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 76 ). Theme of koṟṟavai and Her retinue dancing in joy behind the chariot of a victorious king;
Tamil Lexicon
piṉṟēr-k-kuravai
n. id.+ தேர்+. (Parap)
Theme of koṟṟavai and Her retinue dancing in joy behind the chariot of a victorious king;
இரதவீரரை வென்ற அரசனுடைய தேரின் பின்னேநின்று கொற்றவையும் கூளிச்சுற்றமும் களித்தாடுதலைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 76 ).
DSAL