பேய்க்காடு
paeikkaadu
பிசாசு வசிக்கும் வனம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிசாசுவசிக்கும் வனம். (W.) Haunted jungle;
Tamil Lexicon
பேயுறையுங்காடு.
Na Kadirvelu Pillai Dictionary
--பேயுறைந்தகாடு--பேய் மேய்ந்தகாடு, ''s.'' A jungle haunted by devils.
Miron Winslow
pēt-k-kāṭu
n. id.+.
Haunted jungle;
பிசாசுவசிக்கும் வனம். (W.)
DSAL