Tamil Dictionary 🔍

பேய்க்குறை

paeikkurai


கோபங்கொண்டு பேய் செய்யுங்கேடு. Evil or disaster, resulting from the malice of an unpropitiated devil;

Tamil Lexicon


பேய்த்தொடர்ச்சி.

Na Kadirvelu Pillai Dictionary


--பேய்க்கோட்டாலை, ''s.'' Evil, disaster, &c., resulting from the malice of an unpropitiated devil.

Miron Winslow


pēy-k-kuṟai
n. id.+.
Evil or disaster, resulting from the malice of an unpropitiated devil;
கோபங்கொண்டு பேய் செய்யுங்கேடு.

DSAL


பேய்க்குறை - ஒப்புமை - Similar