Tamil Dictionary 🔍

பேதைப்படுத்தல்

paethaippaduthal


மடைமையாக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மடமையாக்குதல். பேதைப் படுக்கு மிழவூழ் (குறள், 372). To make foolish;

Tamil Lexicon


pētai-p-paṭu-
v. tr. பேதை+.
To make foolish;
மடமையாக்குதல். பேதைப் படுக்கு மிழவூழ் (குறள், 372).

DSAL


பேதைப்படுத்தல் - ஒப்புமை - Similar