Tamil Dictionary 🔍

அபேதவாதம்

apaethavaatham


உலகத்துச் சொத்தை ஜனங்களுக்குச் சமமாகப் பங்கிட்டுக் கொடுத்தல் தொழிலாளிகள் போட்டி முறையை மாற்றிக் கூடியுழைக்கு முறையைக் கையாளுதல் முதலிய கொள்கைகளை யுடைய அரசியல்வாதம். Mod. 2. Socialism; சீவான்மாவும் பரமான்மாவும் ஒன்றெனக் கூறுங் கொள்கை. (சொரூபசாரம், காப்பு, உரை.) 1. The doctrine identifying the individual soul with God;

Tamil Lexicon


apēta-vātam
n. a-bhēda-vāda.
1. The doctrine identifying the individual soul with God;
சீவான்மாவும் பரமான்மாவும் ஒன்றெனக் கூறுங் கொள்கை. (சொரூபசாரம், காப்பு, உரை.)

2. Socialism;
உலகத்துச் சொத்தை ஜனங்களுக்குச் சமமாகப் பங்கிட்டுக் கொடுத்தல் தொழிலாளிகள் போட்டி முறையை மாற்றிக் கூடியுழைக்கு முறையைக் கையாளுதல் முதலிய கொள்கைகளை யுடைய அரசியல்வாதம். Mod.

DSAL


அபேதவாதம் - ஒப்புமை - Similar