Tamil Dictionary 🔍

பூதவாதம்

poothavaatham


பூதங்களின் சேர்க்கையால் ஆன்மா உண்டானதென்று கூறும் வாதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூதங்களின் விகாரப்புணர்ப்பினாற் பிரபஞ்சோற்பத்தி கூறும் வாதம். (மணி. 27, 263, உரை.) Doctrine holding that the world is formed from the five elements without any divine agency;

Tamil Lexicon


ஒருசமயம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A religious belief, mak ing the elements to be god, ஓர்சமயம்.

Miron Winslow


pūta-vātam
n. bhūta+vāda.
Doctrine holding that the world is formed from the five elements without any divine agency;
பூதங்களின் விகாரப்புணர்ப்பினாற் பிரபஞ்சோற்பத்தி கூறும் வாதம். (மணி. 27, 263, உரை.)

DSAL


பூதவாதம் - ஒப்புமை - Similar