Tamil Dictionary 🔍

பிரேதம்

piraetham


பிணம் ; பேய் ; தெற்கு ; பிதிரர் ; பின் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிதிரர். (சங். அக.) 4. Manes; பிணம். நின்று பேதுறிற் பிரேதம் (இரகு. இந்தும. 84). 1. Dead body, corpse; பேய். (சூடா.) 2. Ghost; தெற்கு. (சங். அக.) 3. South; பின். (சங். அக.) 5. Back;

Tamil Lexicon


s. a corpse, a dead body, சவம்; 2. a ghost, a goblin, பிசாசு. பிரேதகருமம், --கிருத்தியம், காரியம், ceremonies for dead bodies. பிரேதக்குழி, a grave for the funeral. பிரேதபதி, the god of death, யமன். பிரேதாலங்காரம் பண்ண, to adorn a corpse.

J.P. Fabricius Dictionary


, [pirētam] ''s.'' A dead body, a corpse, சவம். 2. A ghost or goblin frequenting cemeteries till the funeral rites are com pleted, பிசாசு. W. p. 591 PRETA.

Miron Winslow


pirētam
n. prēta.
1. Dead body, corpse;
பிணம். நின்று பேதுறிற் பிரேதம் (இரகு. இந்தும. 84).

2. Ghost;
பேய். (சூடா.)

3. South;
தெற்கு. (சங். அக.)

4. Manes;
பிதிரர். (சங். அக.)

5. Back;
பின். (சங். அக.)

DSAL


பிரேதம் - ஒப்புமை - Similar