Tamil Dictionary 🔍

அபேதம்

apaetham


வேற்றுமையின்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேற்றுமையின்மை. பொன்னும் பணியும்போல அபேதம் (சி. போ. சிற். 2, 1). Absence of difference or distinction, identity;

Tamil Lexicon


s. (அ. priv.) concord; similarity. அபேதவாதி, a socialist.

J.P. Fabricius Dictionary


, [apētam] ''s.'' [''priv.'' அ.] That which is not discordant, or different, &c., union, concord, similarity, பேதமின்மை. Wils. p. 57. AB'HEDA.

Miron Winslow


apētam
n. a-bhēda.
Absence of difference or distinction, identity;
வேற்றுமையின்மை. பொன்னும் பணியும்போல அபேதம் (சி. போ. சிற். 2, 1).

DSAL


அபேதம் - ஒப்புமை - Similar