Tamil Dictionary 🔍

பேசுமெழுத்து

paesumeluthu


'நமசிவாய' என்ற பஞ்சாட்சரத்திற் சக்தியை யுணர்த்தும் 'வ' என்றவெழுத்து.பேசுமெழுத்துடனே (கொடிக். 4). 1. The letter 'va' in the incantation 'namacivāya' , indicating šiva-šakti ; வைகரிவாக்கு. ஊமை யெழுத்தொடு பேசுமெழுத்துறின் (திருமந். 2158). 2. Articulate utterance ;

Tamil Lexicon


pēcu-m-eḻuttu
n. பேசு+.
1. The letter 'va' in the incantation 'namacivāya' , indicating šiva-šakti ;
'நமசிவாய' என்ற பஞ்சாட்சரத்திற் சக்தியை யுணர்த்தும் 'வ' என்றவெழுத்து.பேசுமெழுத்துடனே (கொடிக். 4).

2. Articulate utterance ;
வைகரிவாக்கு. ஊமை யெழுத்தொடு பேசுமெழுத்துறின் (திருமந். 2158).

DSAL


பேசுமெழுத்து - ஒப்புமை - Similar