பேசாவெழுத்து
paesaaveluthu
காண்க : பெருவெழுத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
'நமசிவாய'. என்ற பஞ்சாட்சர மந்திரத்திற் சிவபெருமானைக்குறிக்கும் 'சி' என்ற எழுத்து பேசு மெழுத்துடனே பேசாவெழுத்தினையும் (கொடிக்.4). The letter 'ci' in the incantation namacivāya, indicating šiva;
Tamil Lexicon
pēcā-v-eḻuttu
n. பேசு.+ஆ neg.+.
The letter 'ci' in the incantation namacivāya, indicating šiva;
'நமசிவாய'. என்ற பஞ்சாட்சர மந்திரத்திற் சிவபெருமானைக்குறிக்கும் 'சி' என்ற எழுத்து பேசு மெழுத்துடனே பேசாவெழுத்தினையும் (கொடிக்.4).
DSAL