பிஞ்செழுத்து
pinjeluthu
ஐந்தெழுத்தில் சத்தியைக் குறிக்கும் 'வ' என்னும் எழுத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பஞ்சாக்கரத்தில் சக்தியைக் குறிக்கும் 'வ' என்ற எழுத்து. பிஞ்செழுத்து மேலைப் பெருவெழுத்தும் (கொடிக். 4.) Letter va in pacākkaram denoting šakti;
Tamil Lexicon
pinjceḻuttu
n. id.+.
Letter va in panjcākkaram denoting šakti;
பஞ்சாக்கரத்தில் சக்தியைக் குறிக்கும் 'வ' என்ற எழுத்து. பிஞ்செழுத்து மேலைப் பெருவெழுத்தும் (கொடிக். 4.)
DSAL