Tamil Dictionary 🔍

பெருவெழுத்து

peruveluthu


நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தில் சிவனைக் குறிக்கும் 'சி' என்னும் எழுத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


'நமசிவாய' என்ற பஞ்சாட்சரமந்திரத்திற் சிவபெருமானைக் குறிக்கும் 'சி' என்ற எழுத்து. பிஞ்செழுத்து மேலைப் பெருவெழுத்தும் (கொடிக்.4). Letter 'ci' in the incantation namacivāya, indicating šiva;

Tamil Lexicon


peru-v-eḻuttu
n. id.+.
Letter 'ci' in the incantation namacivāya, indicating šiva;
'நமசிவாய' என்ற பஞ்சாட்சரமந்திரத்திற் சிவபெருமானைக் குறிக்கும் 'சி' என்ற எழுத்து. பிஞ்செழுத்து மேலைப் பெருவெழுத்தும் (கொடிக்.4).

DSAL


பெருவெழுத்து - ஒப்புமை - Similar