வினாவெழுத்து
vinaaveluthu
சொல்லின் முதலில் அல்லது இறுதியில் வந்து வினாப்பொருள் தரும் எழுத்துகளான எ , யா , ஆ , ஓ , ஏ என்பன .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சொல்லின் முதலில் அல்லது இறுதியில் வந்து வினாப்பொருளைத் தரும் எழுத்து. (நன். 67.) Initial or final letter of a word, indicating interrogation;
Tamil Lexicon
, ''s.'' An interrogative letter.
Miron Winslow
viṉā-v-eḻuttu
n. id.+. (Gram.)
Initial or final letter of a word, indicating interrogation;
சொல்லின் முதலில் அல்லது இறுதியில் வந்து வினாப்பொருளைத் தரும் எழுத்து. (நன். 67.)
DSAL