Tamil Dictionary 🔍

பேசலம்

paesalam


மரகதக் குணங்களுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரகதகுணங்களு ளொன்று. பேசலமே குளச்செந்நெ லொண்டாளம் போலும் (திருவிளை. மாணிக். 67). A quality of the emerald ;

Tamil Lexicon


pēcalam
n.pēsala .
A quality of the emerald ;
மரகதகுணங்களு ளொன்று. பேசலமே குளச்செந்நெ லொண்டாளம் போலும் (திருவிளை. மாணிக். 67).

DSAL


பேசலம் - ஒப்புமை - Similar