Tamil Dictionary 🔍

பெருவாரல்வலை

peruvaaralvalai


மீன்பிடிக்கும் பெரிய வலைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மீன்பிடிக்கும் பெரிய வலைவகை. (சிலப். 14, 173, அரும்.) A large fishing net;

Tamil Lexicon


peru-vāral-valai
n. id.+.
A large fishing net;
மீன்பிடிக்கும் பெரிய வலைவகை. (சிலப். 14, 173, அரும்.)

DSAL


பெருவாரல்வலை - ஒப்புமை - Similar