Tamil Dictionary 🔍

பெரும்பூ

perumpoo


நிலத்தின் ஆண்டுவருவாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலத்தின் வருட வருவாய். ஒன்பதாவது பெரும்பூ முதலிட்டு (S. I. I. v, 107). The annual agricultural produce;

Tamil Lexicon


peru-m-pū
n. id.+.
The annual agricultural produce;
நிலத்தின் வருட வருவாய். ஒன்பதாவது பெரும்பூ முதலிட்டு (S. I. I. v, 107).

DSAL


பெரும்பூ - ஒப்புமை - Similar