Tamil Dictionary 🔍

பெரும்படி

perumpati


முருடு ; உத்தேசமதிப்பு ; பருமன் ; உயர்தரம் ; தாராளம் ; அகந்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முருடு. (W.) 1. Coarseness, roughness; உத்தேச மதிப்பு. நிலம் பெரும்படி அரை மாவும் (S. I. I. iii, 45). 2. Rough calculation; பருமன். பெரும்படியான ஆள். 3. Thickness, stoutness; உயர்தரம். 4. Grandeur; தாராளம். Loc. 5. Liberal scale; அகந்தை. Loc. 6. Arrogance;

Tamil Lexicon


பாரும்படி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Coarseness, thickness, &c., as பரும்படி.

Miron Winslow


peru-m-paṭi
n. id.+.
1. Coarseness, roughness;
முருடு. (W.)

2. Rough calculation;
உத்தேச மதிப்பு. நிலம் பெரும்படி அரை மாவும் (S. I. I. iii, 45).

3. Thickness, stoutness;
பருமன். பெரும்படியான ஆள்.

4. Grandeur;
உயர்தரம்.

5. Liberal scale;
தாராளம். Loc.

6. Arrogance;
அகந்தை. Loc.

DSAL


பெரும்படி - ஒப்புமை - Similar