பெரும்பூண்
perumpoon
மார்பில் பூணும் பேரணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மார்பிற் பூணும் பேரணி. பெரும்பூண் மன்னவன் (பு. வெ. 3, 10). (பிங்.) A big jewel worn on the chest;
Tamil Lexicon
, ''s.'' A jeweled-breast-plate.
Miron Winslow
peru-m-pūṇ
n. id.+.
A big jewel worn on the chest;
மார்பிற் பூணும் பேரணி. பெரும்பூண் மன்னவன் (பு. வெ. 3, 10). (பிங்.)
DSAL