பெரும்படை
perumpatai
பெரிய சேனை ; இறந்த வீரனின் புகழை நடுகல்லிற் பொறிப்பதைக் குறிக்கும் புறத்துறை ; தெய்வமாகிய நடுகற்குப் பெருஞ்சிறப்புப் படைத்தலைக் கூறும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெய்வமாகிய நடுகற்குப் பெருஞ்சிறப்புப் படைத்தலைக் கூறம் புறத்துறை. (தொல். பொ. 60, உரை.) 3. (Puṟap.) Theme describing the gift of valuable offerings to a naṭu-kal; இறந்த வீரன் புகழை நடுகல்லிற் பொறிப்பதைக் குறிக்கும் புறத்துறை. (தொல். பொ. 60.) 2. (Puṟap.) Theme describing the exploits of a hero and inscribing them on a naṭu-kal; பெரிய சேனை. 1. [K. perbade.] Large army;
Tamil Lexicon
peru-m-paṭi
n. id.+.
1. [K. perbade.] Large army;
பெரிய சேனை.
2. (Puṟap.) Theme describing the exploits of a hero and inscribing them on a naṭu-kal;
இறந்த வீரன் புகழை நடுகல்லிற் பொறிப்பதைக் குறிக்கும் புறத்துறை. (தொல். பொ. 60.)
3. (Puṟap.) Theme describing the gift of valuable offerings to a naṭu-kal;
தெய்வமாகிய நடுகற்குப் பெருஞ்சிறப்புப் படைத்தலைக் கூறம் புறத்துறை. (தொல். பொ. 60, உரை.)
DSAL