பெருநடை
perunatai
உயர்ந்த நடை ; விரைந்த செலவு ; புறக்கூத்துக்குரிய ஆடல்களுள் ஒன்று ; உயர்ந்த ஒழுக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விரைந்த செலவு. 1. Fast walk, as of bullocks; புறக்கூத்துக்குரிய ஆடல்களுள் ஒன்று. (சிலப். 3, 16, உரை.) 2. A mode of dancing; உயர்ந்த வொழுக்கம். (சங். அக.) 3. Excellent conduct;
Tamil Lexicon
peru-naṭai
n. id.+.
1. Fast walk, as of bullocks;
விரைந்த செலவு.
2. A mode of dancing;
புறக்கூத்துக்குரிய ஆடல்களுள் ஒன்று. (சிலப். 3, 16, உரை.)
3. Excellent conduct;
உயர்ந்த வொழுக்கம். (சங். அக.)
DSAL