Tamil Dictionary 🔍

பெருநகை

perunakai


பெருஞ்சிரிப்பு ; பேரிகழ்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருஞ்சிரிப்பு. (பிங்.) 1. Broad laugh, laughter; பேரிகழ்ச்சி. ஊரவர்க் கெல்லாம் பெருநகையாகி (கலித். 45). 2. Being highly ridiculous;

Tamil Lexicon


, ''s.'' Great or intense laugh ter. See இரசம்.

Miron Winslow


peru-nakai
n. id.+.
1. Broad laugh, laughter;
பெருஞ்சிரிப்பு. (பிங்.)

2. Being highly ridiculous;
பேரிகழ்ச்சி. ஊரவர்க் கெல்லாம் பெருநகையாகி (கலித். 45).

DSAL


பெருநகை - ஒப்புமை - Similar