பெருங்கோப்பெண்டு
perungkoappendu
பட்டத்தரசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பட்டத்துத் தேவி. பெருங்கோப் பெண்டு மொருங்குடன் மாய்ந்தனள் (சிலப். 25, 86). Chief queen;
Tamil Lexicon
peru-ṅ-kō-p-peṇṭu
n. id.+.
Chief queen;
பட்டத்துத் தேவி. பெருங்கோப் பெண்டு மொருங்குடன் மாய்ந்தனள் (சிலப். 25, 86).
DSAL