Tamil Dictionary 🔍

பெருங்காப்பியம்

perungkaappiyam


நூல் இயல்புகள் எல்லாவற்றையும் குறைவறக்கொண்ட தொடர்நிலைச் செய்யுள்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


96 பிரபந்தங்களுள் தன்னிகரில்லாத தலைவனைப் பற்றியதாய் நாற்பொருள் பயப்ப நாடு நகர் முதலிய வற்றைச் சிறப்பித்துப் பாடப்படும் தொடர்நிலைச் செய்யுள்வகை. (தண்டி. பொது. 7.) Epic poem dealing with the story of a peerless hero, explaining the four puruṣārttam and describing the excellences of the country, city, etc., one of 96 pirapantam , q.v.;

Tamil Lexicon


, ''s.'' An epic poem complete in its parts, especially in அறம், பொருள், இன்பம், வீடு, (தண்டி.)

Miron Winslow


peru-ṅ-kāppiyam
n. id.+.
Epic poem dealing with the story of a peerless hero, explaining the four puruṣārttam and describing the excellences of the country, city, etc., one of 96 pirapantam , q.v.;
96 பிரபந்தங்களுள் தன்னிகரில்லாத தலைவனைப் பற்றியதாய் நாற்பொருள் பயப்ப நாடு நகர் முதலிய வற்றைச் சிறப்பித்துப் பாடப்படும் தொடர்நிலைச் செய்யுள்வகை. (தண்டி. பொது. 7.)

DSAL


பெருங்காப்பியம் - ஒப்புமை - Similar