பருத்திப்பெண்டு
paruthippendu
பஞ்சு நூற்கும் பெண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பருத்திநூற்கும் பெண். பருத்திப் பெண்டின் பனுவ லன்ன (புறநா. 125). Woman who spins cotton thread;
Tamil Lexicon
parutti-p-peṇṭu,
n. id. +.
Woman who spins cotton thread;
பருத்திநூற்கும் பெண். பருத்திப் பெண்டின் பனுவ லன்ன (புறநா. 125).
DSAL