Tamil Dictionary 🔍

கோப்பெண்டு

koappendu


அரசமாதேவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசன் மனைவி. பெருங்கோப்பெண்டுமொருங்குடன் மாய்ந்தனள் (சிலப். 25, 86). Queen;

Tamil Lexicon


kō-p-peṇṭu,
n. கோ3 +.
Queen;
அரசன் மனைவி. பெருங்கோப்பெண்டுமொருங்குடன் மாய்ந்தனள் (சிலப். 25, 86).

DSAL


கோப்பெண்டு - ஒப்புமை - Similar