பெருங்காயம்
perungkaayam
ஒரு மருந்துவகை ; கறிப்பெருங்காயம் ; ஒரு மரவகை ; ஒரு மரப்பிசின்வகை ; காண்க : பெருஞ்சீரகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
¢மரவகை. 1. Asafoetida, s. sh., Ferula; ஒருவகை மரப்பிசின். (பிங்.) பெருங்காயத்தினது குழம்பைப்பூசி (சீவக. 788, உரை). 2. Commercial resinous product of Ferula; . 3. See பெருஞ்சீரகம்.
Tamil Lexicon
assafoetida, ferula assafoetida.
J.P. Fabricius Dictionary
ஒருமருந்து
Na Kadirvelu Pillai Dictionary
, [perungkāym] ''s.'' Assaf&oe;tida, Ferula assaf&oe;tida. ''(c.)''
Miron Winslow
peru-ṅ-kāyam
n. id.+.
1. Asafoetida, s. sh., Ferula;
¢மரவகை.
2. Commercial resinous product of Ferula;
ஒருவகை மரப்பிசின். (பிங்.) பெருங்காயத்தினது குழம்பைப்பூசி (சீவக. 788, உரை).
3. See பெருஞ்சீரகம்.
.
DSAL